Tag: சீரற்ற வானிலை

யாழில் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

சீரற்ற வானிலையால் யாழ் மாவட்டத்தில் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின்னர் இறுதிக் கிரியைக்காக நேற்று கொண்டு செல்லப்பட்டது

சீரற்ற வானிலை காரணமாக அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை – பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு

சீரற்ற வானிலை நிலைமைகளை முன்னிட்டு, அத்தியாவசிய சேவைகளைத் தவிர்ந்த மற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.