பாபா வாங்கா கணிப்பு: நான்கு ராசிகளுக்கு வரப்போகும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள்

உலகப் புகழ்பெற்ற கணிப்பாளர் பாபா வாங்கா கூறிய எதிர்கால கணிப்புகள் எப்போதும் பேசப்படும் தலைப்பாகவே உள்ளது. பலரின் நம்பிக்கைப்படி, அவரின் பல கணிப்புகள் உண்மை போலவே நடப்பதால், அவருடைய ஜோதிட கருத்துக்களுக்கு தனித்துவமான இடம் உள்ளது.


பாபா வாங்கா கணிப்பு: நான்கு ராசிகளுக்கு வரப்போகும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள்

2025 ஆண்டு முடிவுக்கு நெருங்கிக் கொண்டிருக்கையில், புதிய ஆண்டிற்கான நம்பிக்கை மற்றும் மாற்றங்களை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இத்தகைய நேரத்தில் உலகப் புகழ்பெற்ற கணிப்பாளர் பாபா வாங்கா கூறிய எதிர்கால கணிப்புகள் எப்போதும் பேசப்படும் தலைப்பாகவே உள்ளது. பலரின் நம்பிக்கைப்படி, அவரின் பல கணிப்புகள் உண்மை போலவே நடப்பதால், அவருடைய ஜோதிட கருத்துக்களுக்கு தனித்துவமான இடம் உள்ளது.

அவரின் கணிப்புகளின்படி, 2025 டிசம்பர் மாதத்தில் நான்கு ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் காத்திருக்கின்றன. ஆண்டு முடிவை மகிழ்ச்சியுடனும், சாதனைகளுடனும் முடித்து புதிய ஆண்டை வரவேற்கப் போவதாக கூறப்படுகிறது. அவை எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம் (Taurus)

2025 டிசம்பர் ரிஷப ராசியினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு முக்கிய காரியம் இந்த நேரத்தில் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த மன அழுத்தங்கள் குறைந்து, மகிழ்ச்சிகரமான சூழல் உருவாகும். வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு நல்ல திருப்பமும் அமைய வாய்ப்பு உள்ளது.

மிதுனம் (Gemini)

பாபா வாங்கா கணிப்புப்படி, மிதுன ராசியினரின் சமூக மரியாதை உயரக்கூடிய காலம் இது. பொருளாதார ரீதியில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பயணம் நிச்சயமாக நடைபெறும். காதல் அல்லது திருமண வாழ்க்கையில் புரிதலும் அன்பும் அதிகரித்து உறவு வலுப்படும்.

சிம்மம் (Leo)

கடந்த காலத்தில் இருந்த கவலைகள், தடைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வேலை, தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த நின்ற நிலை மாற்றம் பெறும். பொருளாதார உயர்வு கிடைத்து, தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். திருமண வாழ்வில் நீங்கள் நினைத்திருந்த முன்னேற்றங்கள் எளிதில் கைகூடும்.

கும்பம் (Aquarius)

கும்ப ராசியினருக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் காலம் இது. வாழ்க்கை தரம் மேம்பட்டு, புதிய வசதிகள், வாய்ப்புகள் கிடைக்கும். காதல் அல்லது திருமண வாழ்வில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து, புதிய தொடக்கம் அமையும். எதிர்பாராத நல்ல செய்தி வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க