தனது 12-வது வயதில் பார்வையை இழந்த பாபா வாங்கா, அதை ஞான திருஷ்டியின் தொடக்கமாக பின்பற்றுபவர்கள் கருதுகின்றனர். அவர் உயிருடன் இருந்தபோதே 5079 ஆம் ஆண்டு வரையான கணிப்புகளை வெளியிட்டதாக நம்பப்படுகிறது.
பாபா வாங்காவின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. அவர் சிறுமியாக இருந்தபோது. 12 வயதில், திடீரென ஏற்பட்ட ஒரு கடும் புயலின் போது, அவர் காற்றில் தூக்கி எறியப்பட்டதாகவும், அதனால் அவரது கண்களில் கடுமையான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற கணிப்பாளர் பாபா வாங்கா கூறிய எதிர்கால கணிப்புகள் எப்போதும் பேசப்படும் தலைப்பாகவே உள்ளது. பலரின் நம்பிக்கைப்படி, அவரின் பல கணிப்புகள் உண்மை போலவே நடப்பதால், அவருடைய ஜோதிட கருத்துக்களுக்கு தனித்துவமான இடம் உள்ளது.