இன்றைய ராசிபலன்: 19 பிப்ரவரி 2026 - இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அற்புதமான நாளாக இருக்குமாம்
மேஷம்: வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது. (அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு)
ரிஷபம்: புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். (அதிர்ஷ்ட நிறம்: பச்சை)
மிதுனம்: முதலீடுகளுக்கு உகந்த நாள். தன்னம்பிக்கையுடன் கடினமான பணிகளையும் முடிப்பீர்கள். (அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை)
கடகம்: நிதி நிலை மேம்படும் என்றாலும், பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். (அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு)
சிம்மம்: புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. (அதிர்ஷ்ட நிறம்: ஊதா)
கன்னி: நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். (அதிர்ஷ்ட நிறம்: பிங்க்)
துலாம்: இன்று சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். மற்றவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். (அதிர்ஷ்ட நிறம்: கருப்பு)
விருச்சிகம்: வேலைப்பளு அதிகமாக இருக்கும். பழைய கடன் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். (அதிர்ஷ்ட நிறம்: ப்ரவுன்)
தனுசு: நிலுவைப் பணிகளை முடிக்க ஏற்ற நாள். சமூகத்தில் மதிப்பு உயரும். (அதிர்ஷ்ட நிறம்: பச்சை)
மகரம்: பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பெற்றோருக்கு சேவை செய்ய நேரம் ஒதுக்குவீர்கள். (அதிர்ஷ்ட நிறம்: மெரூன்)
கும்பம்: நிதி நெருக்கடிகள் தீரும். நேர்மறையான எண்ணங்கள் மேலோங்கும் நாளாக அமையும். (அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்)
மீனம்: கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம். ரியல் எஸ்டேட் துறையினர் கவனமாக இருக்கவும். (அதிர்ஷ்ட நிறம்: நீலம்)
