இன்று கிரகங்களின் சஞ்சாரத்தின்படி, சில ராசிகளுக்கு முன்னேற்றமும், சிலருக்கு எச்சரிக்கையும் தேவைப்படும் நாளாக அமைகிறது.
இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
IMF வெளியிட்ட இந்த மதிப்பீடு, கனடிய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி சாத்தியங்கள் குறித்கு வெளிப்படையான பார்வையை வழங்குகிறது.
ஒக்டோபர் மாதத்தில் 6.9% ஆக இருந்த வேலையின்மை விகிதம், நவம்பரில் 6.5% ஆக குறைந்துள்ளது. இது கனடாவின் பொருளாதாரம் பலமாக உள்ளதை காட்டும் ஒரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.