நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் முனைப்புடன் இயங்கி வரும் நடிகை திவ்யபாரதி, தனது புதிய புகைப்படங்களை அதில் தொடர்ந்து பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் பதிவிடும் புகைப்படங்கள் வெளியாகும் சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பேசுபொருளாவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது கிளாமர் தோற்றத்தில் அவர் எடுத்துக்கொண்ட புதிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை திவ்யபாரதியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.









Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.