Tag: மாதவிடாய்

மாதவிடாய் காலத்தில் உடலுறவு: அறிவியல் சொல்வது என்ன? – டாக்டர் விளக்கம்

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதில் அறிவியல் ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரே எச்சரிக்கை என்னவென்றால், பாலியல் நோய் உள்ள பெண்ணுடன் பாதுகாப்பு இல்லாமல் உறவு கொண்டால் அந்நோய் ஆணுக்கும் பரவக்கூடும்.

மாதவிடாய் முன்கூட்டியே வருவதற்கான காரணங்கள் – எப்போது கவலைப்பட வேண்டும்?

சிலருக்கு மாதவிடாய் திடீரென முன்கூட்டியே வருவது அல்லது அடிக்கடி வருவது கவலைக்குரியதாக இருக்கலாம். இதற்கு பல உடல் மற்றும் உளவியல் காரணிகள் பதிலாக இருக்கலாம்.

7 நாட்களுக்கு மேல் மாதவிடாய் நீடிக்குதா? காரணம் இதுதான் !

பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயற்கையான செயல்முறை என்றாலும் ஆரோக்கியமான இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதியாகும்.