Tag: இந்தியா

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: தொடர் நாயகன் பட்டம் சஞ்சு சாம்சனுக்கா?

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இன்று மோதுகின்றன. இதே நேரத்தில், தொடர் நாயகன் விருதுக்கான இறுதி பட்டியலில் இந்தியாவின் சஞ்சு சாம்சன் இடம் பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தின் இரங்கல்: புயல் அனர்த்தங்களால் ஏற்பட்ட பேரிழப்புகளுக்கு மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வருத்தம்

தனது உத்தியோகபூர்வ அறிக்கையில், மன்னர் சார்ள்ஸ், “பிராந்தியம் முழுவதும் பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளதை அறிந்து நானும் ராணி கமிலாவும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மாவீரர் நாள் இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு ஐரோப்பிய ஆசிய நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

பாடசாலையில் மாணவி எடுத்த அதிர்ச்சி தீர்மானம்; சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ

மாணவி  கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாடசாலையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

102 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.