2025 மே மாதம் சில ராசிக்காரர்களுக்குச் சோதனை மாதமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் தங்கள் சொற்கள் மற்றும் செயல்களில் சற்றே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்
அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டை இன்னும் பெறாத வாக்காளர்கள் இன்றும் தபால் அலுவலகம் அல்லது துணை தபால் அலுவலகத்தில் இருந்து பெறலாம் என்று அவர் மேலும் கூறினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது.