செய்திப்பிரிவு

செய்திப்பிரிவு

Last seen: 13 hours ago

Member since Apr 20, 2025

பாடசாலை மாணவர்களின் மதிய உணவு வழங்கும் திட்டத்தை விரிவாக்க எதிர்பார்ப்பு

பாடசாலை மாணவர்களிடையே இரும்புச்சத்து குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தல் 2025; தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமானது

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முதல்கட்டமாக தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது.

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான விசாரணை குழு கூடியது

விசாரணைக் குழு நேற்றைய தினம் (23) நாடாளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடிக் கலந்துரையாடியது.

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

74 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; இளைஞனுக்கு எதிராக மக்கள் போராட்டம்

74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞன் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கொட்டி கொடுக்க வரும் செவ்வாய்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பயணம் காரணமாக ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெற போகின்றனர்.

சூரியன் புதன் சேர்க்கை: பணமழை கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி எது?

சூரியன் மற்றும் புதன் மேஷ ராசியில் ஒன்று சேர்வது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. 

ராகு சுக்கிரன் சேர்க்கை : பண மழை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. 

சனி பெயர்ச்சி: அதிஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்.. மகிழ்ச்சி கொட்ட போகுது!

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். 

பொலிஸாரின் காவலில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது!

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று(23) காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள் ஆண்கள் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர்

திருநங்கைகள் ஆண்கள் கழிவறைகளையே பயன்படுத்த வேண்டும் என பிரித்தானிய சமத்துவ அமைச்சர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முட்டை விலையில் திடீர் வீழ்ச்சி

முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ள நிலையில், முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹட்டனில் திடீரென தீப்பிடித்த முச்சக்கர வண்டி

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் ஸ்டெதன் தோட்ட பகுதியில், இன்று (23) முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தது.

கனடா ஆசையால் உயிரை விட்ட யாழ்ப்பாண இளைஞன்

ஆரியக்குளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளால் மாணவனை மோதி தப்பிச்சென்ற பெண்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் பாடசாலை மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதிய பெண், தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.