1996-ஆம் ஆண்டு 85 வயதில் பாபா வங்கா மறைந்தாலும், அவரது தீர்க்கதரிசனங்கள் இன்றளவும் உலகம் முழுவதும் மர்மம் கலந்த விவாதங்களை உருவாக்கி வருகின்றன.
இந்தப் போர் மிகவும் அழிவுகரமானதாக இருக்கும் என்றும், இனம், மதம் மற்றும் தேசியவாதத்தின் பெயரால் மக்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கிழக்கு நாடுகளில் இந்த நிலைமை ஏற்கனவே வேகமாக முன்னேறி வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.
2025 முடிவடைந்து 2026 தொடங்கும் நேரத்தில், பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டு குறித்த கணிப்புகள் மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.