Tag: pancreatic cancer symptoms

புற்றுநோய் நினைத்து இனி கவலைப்பட வேண்டாம்... புற்றுநோயை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் AI தொழில்நுட்பம்!

மருத்துவத் துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், கணையப் புற்றுநோயை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.