Tag: ஹன்ஸ் யோகம்

குருபெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

ஜூன் 2ஆம் தேதி குரு கடக ராசியில் பிரவேசிப்பதால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகம், மேஷம், ரிஷபம், மிதுனம், மீனம் ஆகிய ராசிகளுக்குச் செழிப்பு, வெற்றி, வளர்ச்சியைத் தரும் என ஜோதிடம் கூறுகிறது. இந்தப் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்குப் பார்க்கலாம்.