Tag: பாபா வங்கா கணிப்பு

இனி உலகில் என்ன நடக்கும்? பாபா வங்காவின் கணிப்பு சொல்வது என்ன?

2026 முதல் 2030 வரை உலகில் நடைபெறும் என்று கூறப்படும் பாபா வங்காவின் கணிப்புகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவற்றின் விவரங்களையும் உண்மை நிலையும் இங்கே பார்க்கலாம்.

2026 பொருளாதார புயல் எச்சரிக்கை – பண நெருக்கடி மற்றும் தங்க விலை உயர்வு குறித்து பாபா வங்கா கணிப்பு

2026 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் பெரும் மாற்றங்களை சந்திக்கக்கூடும் என பல்கேரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா முன்கூட்டியே கணித்ததாக கூறப்படும் தகவல்கள் மீண்டும் கவனம் பெறுகின்றன.

பாபா வங்கா கணிப்பு: வரும் நாட்களில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் நான்கு ராசிகள்

பாபா வங்காவின் கணிப்பின் படி, நான்கு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு செல்வம், புகழ் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் நிறைந்ததாக அமையும் என கூறப்படுகிறது.

பாபா வங்கா எச்சரிக்கை: 2026இல் தங்கம் விலை 40% வரை உயரலாம்!

பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி அல்லது சர்வதேச வங்கி மந்தநிலை ஏற்படக்கூடும் என கணித்துள்ளார். அதனால், அவர் தங்கத்தின் விலை அந்த ஆண்டு உச்சம் தொடுக்கும் என எச்சரித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்

சர்வதேச பொருளாதார சந்தைகளில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் நிகழலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.