Tag: பலாப்பழ விதை

ஆண்களே! உங்கள் விந்துவைக் கெட்டிப்படுத்தணுமா? டாக்டர் சொல்லும் 5 உணவுகள் இதோ!

தற்போது ஆண்களிடையே அதிகரித்துவரும் கருவுறாமைப் பிரச்சனைக்கு மோசமான உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறையுமே காரணம். விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை மற்றும் நீந்தும் திறன் குறைவதால் பல ஆண்கள் தந்தையாக சிரமப்படுகின்றனர்.