Tag: நிதி வளர்ச்சி

சந்திரன்–சுக்கிரன் சேர்க்கை: அரிய வைபவ லட்சுமி ராஜயோகம் – 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்!

இந்த கிரக சேர்க்கை செல்வம், தொழில் முன்னேற்றம் மற்றும் உணர்ச்சி நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நட்சத்திரத்தில் சனி: ஜனவரி இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

2026 ஜனவரி 20ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவானே என்பதால், இது அவரது “சொந்த நட்சத்திரம்” எனப் போற்றப்படுகிறது.

500 ஆண்டுகளுக்குப் பின் அதிர்ஷ்டம்! – இந்த 3 ராசிக்களின் வாழ்க்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!

2026-இல், குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பிரவேசிக்கவுள்ளார். இதன் மூலம் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகிறது. அதே நேரத்தில், சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசியில் பிரவேசித்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

பாபா வங்காவின் கணிப்பு: 2026-ல் இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தின் உச்சத்தைத் தொடப் போகின்றன!

பாபா வங்கா கணிப்புகளின்படி, 12 ராசிகளில் நான்கு குறிப்பிட்ட ராசிகள் மட்டுமே இந்த ஆண்டு முழுவதும் மகாலட்சுமி ராஜயோகத்தின் பயனை அனுபவிக்க இருக்கின்றன.

2026-ல் சனியின் ஆசியால் அதிர்ஷ்டத்தின் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள்!

இந்த மூன்று ராசிகளும் 2026-ல் சனியின் அருளால் வாழ்க்கையின் பல துறைகளிலும் சாதிக்கப் போகின்றன. எனினும், இந்தக் கணிப்புகள் ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையில் மட்டுமே அமைந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சனி ஆளும் மகரத்தில் சுக்கிரன் பிரவேசம்! 2026-இல் அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

2025 முடிவிலிருந்து 2026 தொடக்கத்தில், ஜோதிட உலகில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது – சனிபகவான் ஆளும் மகர ராசியில் 2026 ஜனவரி 13 அன்று சுக்கிரன் (வெள்ளி) நுழைவது.

50 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் சதுர்கிரக யோகம்: வாழ்வில் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த யோகங்களில் ஒன்றான சதுர்கிரக யோகம், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அரிய கோணத்தில் இப்போது உருவாக உள்ளது.