Tag: குடியேற்றம்

பாரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி கனடா – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட மதிப்பீடு

IMF வெளியிட்ட இந்த மதிப்பீடு, கனடிய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி சாத்தியங்கள் குறித்கு வெளிப்படையான பார்வையை வழங்குகிறது.

குடியேற்ற அமைப்புகள் கனடா எல்லைப் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு

கனடா மத்திய அரசின் புதிய எல்லைப் பாதுகாப்பு மசோதா C-12க்கு எதிராக பல குடியேற்ற உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் மூன்றே வருடங்களில் நிரந்தர குடியுரிமை பெறும் வாய்ப்பு 

அதிக வருமானம் பெறும் நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மூன்று ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வாய்ப்பை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.