Tag: கல்கிஸ்ஸை  செய்தி

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் 55 வயதுடையவர் என்றும், பெண்கள் 20 மற்றும் 24 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.