Tag: உலகப் பொருளாதார நெருக்கடி

பாபா வங்கா எச்சரிக்கை: 2026இல் தங்கம் விலை 40% வரை உயரலாம்!

பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி அல்லது சர்வதேச வங்கி மந்தநிலை ஏற்படக்கூடும் என கணித்துள்ளார். அதனால், அவர் தங்கத்தின் விலை அந்த ஆண்டு உச்சம் தொடுக்கும் என எச்சரித்துள்ளார்.