இலங்கை

வாக்காளர் அட்டைகள் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்

அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டை இன்னும் பெறாத வாக்காளர்கள் இன்றும் தபால் அலுவலகம் அல்லது துணை தபால் அலுவலகத்தில் இருந்து பெறலாம் என்று அவர் மேலும் கூறினார்.

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் ; விசாரணைகள் தீவிரம்

உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன இறக்குமதி மீதான மேலும் சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் மாமனாரும், மருமகனும் பலி ; தமிழர் பகுதியில் சோகம்

திருகோணமலை - ஈச்சிலம்பற்று - சூரிய நகரில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

45 வயதுடைய பெண்​ ஆட்டோவில் கூட்டு வன்புணர்வு: ஐந்து பேர் கைது

வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டிக்குள் இழுத்துச் சென்று, முச்சக்கர வண்டிக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சில போன்களில் இனிமேல் WhatsApp வேலை செய்யாது

சில பழைய ஐபோன்களில் வாட்ஸ்அப் (WhatsApp) சேவை மே 5ஆம் திகதி முதல் நிறுத்தப்பட இருக்கிறது. 

தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள சகல அரச உத்தியோகத்தர்களும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

பிற்பகல் நேரத்தில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை ஹிரான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தன்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்

அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தன்சல்களை பதிவு செய்ய  நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் அறிவுறுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நிராகரிக்கப்பட்டது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வெப்பம் மற்றும் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழப்பு

ஒருவர் காச்சலினாலும் மற்றவர் அதீத வெப்பம் காரணமாகவும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழர் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

39 வயதுடைய கதிரவௌி  பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆசிரியையை தாக்கிய மற்றுமொரு ஆசிரியைக்கு சிறை தண்டனை

குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஆசிரியருக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிறப்புறுப்பை கடித்த நாய்  நீர் வெறுப்பு நோயால்  சிறுவன் உயிரிழப்பு

சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் கடந்த 24ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.