Tag: வெடிபொருள் மீட்பு

யாழ் நகரில் தனியார் காணியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் – பரபரப்பு!

யாழ்ப்பாணம் நகர பகுதியில் உள்ள தனியார் காணியில் இருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.