Tag: விளையாட்டு வீரர்கள் கிராமம்

3 நாட்களில் 10,000 காண்டம் காலி! ஒலிம்பிக் போட்டிகளில் ஏன் இவ்வளவு காண்டம் வழங்கப்படுகிறது?

போட்டி தொடங்கிய சில நாட்களுக்குள்ளேயே விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்பட்ட 10,000 இலவச காண்டம் பேக்குகள் முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.