Tag: லட்சுமி நாராயண ராஜயோகம்

100 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நேரத்தில் உருவான 3 ராஜயோகங்கள் – அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள்

புதன்–சூரியன் இணைவால் புதாதித்ய ராஜயோகம், புதன்–செவ்வாய் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம், மேலும் செவ்வாய் உச்ச ராசியில் இருப்பதால் ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது.

100 வருடங்களுக்கு பின்னர் புதன் பெயர்ச்சியால் உருவாகியுள்ள இரட்டை ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு இரட்டை அதிஷ்டம்

புதன் சூரியனுடன் ஒன்றிணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகி, புதன் சுக்கிரனுடன் இணைவதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டு ராஜயோகங்களும் ஒன்றாக உருவாகுவது மிக அரிதானதும், மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.