Tag: ரிஷபம் மிதுனம் துலாம் கும்பம் பலன்

மீன ராசியில் சனி உதயம்: சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் எவை தெரியுமா?

2026 ஏப்ரல் 22 அன்று சனி மீன ராசியில் உதயமாகுவதால் ரிஷபம், மிதுனம், துலாம், கும்பம் ராசிக்காரர்களுக்கு முக்கிய நன்மைகள் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன.