Tag: ரிஷபம் கன்னி துலாம் மகரம்

மீனத்தில் வக்ரமாகும் சனி: அடுத்த 138 நாட்கள் அதிர்ஷ்டம் இந்த 5 ராசிகளுக்கு தான்!

ஒன்பது கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி என்பதால், அவர் செய்யும் பெயர்ச்சிகள் மற்றும் வக்ர இயக்கங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.