Tag: புத்தளம் மருத்துவமனை

பேரிடருக்கு மத்தியில் இலங்கையில் கொடூர இரட்டை கொலை – ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை

இலங்கையின் புத்தளம் மாவட்டம், நுரைச்சோலை பகுதியில் நேற்றிரவு நடந்த வன்முறை சம்பவத்தில் ஆண்–பெண் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.