பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சையால் நீண்ட காலமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
தனது உத்தியோகபூர்வ அறிக்கையில், மன்னர் சார்ள்ஸ், “பிராந்தியம் முழுவதும் பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளதை அறிந்து நானும் ராணி கமிலாவும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
பிரித்தானிய இளவரசர் ஹரி திருமணம் செய்த அமெரிக்க நடிகர் மேகன் மெர்க்கல், திருமணத்திற்கு முன்பு ஏற்கனவே திருமணமாகி இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அதே சமயம், மேகனின் முதல் கணவர், ஹரியைப் பற்றிய விமர்சனங்களை முன்பு வெளிப்படுத்தவில்லை.