Tag: பாபா வாங்கா 2026 கணிப்புகள்

பாபா வாங்கா கணிப்பில் உலக அழிவு: இன்னும் எத்தனை ஆண்டுகள் மீதம் இருக்கிறது தெரியுமா? அதிர்ச்சித் தகவல்!

‘பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்’ என அழைக்கப்படும், பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வாங்கா, உலக வரலாற்றை மாற்றிய பல நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறார்.