Tag: நீண்ட தூர பேருந்து சேவைகள்

கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தங்கள் கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு மீள்வதற்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.