Tag: தொழிலாளர் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ

இரவு நேரங்களில் பெண்களை பணியில் அமர்த்த அனுமதி: புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

இரவு நேரங்களில் பெண்களை சுகாதாரப் பணியாளர்களாகவும், உணவு சேவை உதவியாளர்களாகவும் பணியமர்த்த அனுமதி வழங்கும் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.