Tag: திருமண உறவு மேம்பாடு

தாம்பத்தியம் இனிமையாக இருக்க படுக்கையறையில் இப்படி செஞ்சு பாருங்க!

படுக்கையறையில் கடைப்பிடிக்கும் பழக்கங்களும் தாம்பத்திய வாழ்க்கையின் தரத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாகும்.