Tag: திருமண உறவு சட்டம்

கணவன் - மனைவி இடையே 'இயற்கைக்கு மாறான உறவு' குற்றமாகாது: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

திருமண உறவுக்குள் கணவன் - மனைவி இடையே நடக்கும் வாய்வழி மற்றும் ஆசனவாய் உடலுறவு, இந்திய தண்டனைச் சட்டம் 377-ன் கீழ் 'இயற்கைக்கு மாறான குற்றமாகாது' என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.