Tag: தனிப்பட்ட புகைப்படங்கள்

யாழ்ப்பாணத்தில் முன்னாள் காதலனின் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததாக பெண் கைது

யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் தனிப்பட்ட (நிர்வாண) புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக கூறப்படும் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.