Tag: சென்னையில் காகங்கள் மரணம்

சென்னையில் பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை: H5N1 தொற்று பரவும் அபாயம் – கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காகங்கள் இறந்துள்ளதால், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.