சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விரிவான விலை நிலவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மையுடன் காணப்பட்ட போதிலும், சர்வதேச பொருளாதார சூழல்களால் தற்போது தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நாள்தோறும் மாற்றமடைந்து வருகின்றன. குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருவதால், இந்தியாவில் தங்கம் விலை உயர்வாகவே காணப்படுகிறது.