2 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அபூர்வ கிரக மாற்றங்களால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், மகரம் ஆகிய 6 ராசிகளுக்குச் செல்வமும் வெற்றியும் கிடைக்கப்போகிறது. யாருக்குக் கோடீஸ்வர யோகம் என்பதை விரிவாகக் காணலாம்.
026 மார்ச் 15 ஆம் தேதி, கிரகங்களின் அரசனான சூரியனும், செல்வத்தின் அதிபதியான சுக்கிரனும் மீன ராசியில் இணைந்து, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு சக்திவாய்ந்த சுக்ராதித்ய யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
சுக்கிரன் மார்ச் 26-லும், செவ்வாய் மே 11-லும் மேஷ ராசியில் நுழைவதன் மூலம், ஒரு அரிய ‘கோடீஸ்வர யோகம்’ உருவாகிறது.
2026-ல் சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் சக்திவாய்ந்த நிலையில் இருப்பதால், அவரது பெயர்ச்சிகளும் பார்வைகளும் ஐந்து ராசிகளுக்கு எதிர்பாராத பொருளாதார உச்சத்தை ஏற்படுத்தப் போகின்றன. அவை: