Tag: கேது சுக்கிரன் நட்சத்திரம்

கேது சுக்கிரன் ஆளும் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி… 2026ல் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார்?

2026 ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டின் ஆரம்பமே ஜோதிட ரீதியாக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.