Tag: கிரிக்கெட் மட்டை தாக்குதல்

குடும்பத் தகராறில் இளைஞர் கொலை – கிரிக்கெட் மட்டை தாக்குதலில் 6 பேர் கைது

ரத்மலானை பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 21 வயது இளைஞர் ஒருவர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.