Tag: கருவாடு யார் சாப்பிடக்கூடாது

100 கிராம் கருவாடு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? உண்மைகள் என்ன?

கருவாட்டில் ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி12, செலினியம், அயோடின் போன்ற நுண் சத்துக்களும் உள்ளன. கருவாட்டின் முட்கள் மெல்லியதாக இருப்பதால், அவற்றை உடன் சாப்பிடும் போது கால்சியம் கிடைக்கிறது.