Tag: எப்ஸ்டீன் சர்ச்சை

எப்ஸ்டீன் சர்ச்சை மீண்டும் தீவிரம் – இளவரசர் ஆண்ட்ரூ மனைவி குறித்து புதிய குற்றச்சாட்டு

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சையால் நீண்ட காலமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

எப்ஸ்டீன் சர்ச்சை எதிரொலி – ஸ்டார்மர் பதவிக்கு ஆபத்து? அடுத்த பிரதமர் குறித்து பரபரப்பு

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவி குறித்து புதிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படுகிறது.