Tag: அரலகங்வில

துரத்திக் கொட்டிய குளவிகள்; பாடசாலை அதிபர் உட்பட 30 பேர் மருத்துவமனையில்

பொலன்னறுவை திம்புலாகல லீலாரத்ன விஜேசிங்க மகா வித்தியாலயத்தில் இன்று (4) காலை குளவிகள் திடீரெனத் தாக்கியதில் பாடசாலை அதிபர் உட்பட சுமார் 30 மாணவர்கள் மற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.