Tag: YouTube எப்படி பணம் தருகிறது

10 மில்லியன் Views வந்தால் YouTube-ல் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், YouTube என்பது வீடியோக்களைப் பார்ப்பதற்கான ஒரு தளம் மட்டும் அல்ல. பலருக்கு அது முழுநேர வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாகவும் மாறியுள்ளது.