Tag: Scorpio zodiac

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது

வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாகக் கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்.