Tag: Robo Shankar

ரோபோ ஷங்கர் இந்த நிலைக்கு காரணமே அந்த விஷயம் தான் - பிரபல நடிகர்

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ ஷங்கர், தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல காமெடியனாக வலம் வந்தார்.

நடிகர் ரோபோ ஷங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தளபதி விஜய்

நடிகர் விஜய்யும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

வீட்டில் நாளை விசேஷம், அதற்குள் உயிரிழந்த நடிகர் ரோபோ ஷங்கர்... சோகத்தில் குடும்பத்தினர்

தொலைக்காட்சியில் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ ஷங்கர். இவருக்கு வெள்ளித்திரையில் ஜொலிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.