Tag: Jaffna University Lecturer Murder

தாயின் சடலத்துடன் காரில் தப்பியோடிய மகள் மற்றும் மருமகன் சிக்கியது எப்படி?

விவாகரத்து வழக்கை முறியடிக்க நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து மாமியாரைக் கொலை செய்த மருமகனும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மகளும் திருகோணமலையில் வைத்துப் பிடிபட்டனர்.