Tag: Heart Disease Prevention

இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? தொடர்ந்தால் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம்!

இதய நோய் திடீரென உருவாகும் பிரச்சனை அல்ல; பல ஆண்டுகளாக நம்மால் கடைப்பிடிக்கப்படும் தவறான வாழ்க்கை முறைகளின் விளைவாக இது உருவாகிறது.