Tag: feminine hygiene

பெண்களின் பிறப்புறுப்பு அரிப்பு: உண்மையான காரணங்கள் என்ன?

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், அந்தரங்கப் பகுதியில் அதிக வியர்வை அல்லது முடி வளர்ச்சி காரணமாகவும், சில நேரங்களில் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது பொதுவான ஒன்றாகும்.