Tag: Curiosity rover Gale Crater

3.5 பில்லியன் ஆண்டுகால மர்மம் உடைந்தது – செவ்வாய் மண்ணில் ஒளிந்திருந்த இரகசியம்!

நாசாவின் கியூரியோசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தின் கேல் கிரேட்டர் பகுதியில் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் 21 வகையான கரிம மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளது. டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏவின் முன்னோடிகளான நைட்ரஜன் வளையங்களும் இதில் அடங்கும்.