Tag: Bra and Breast Cancer

இரவு படுக்கைக்கு செல்லும் போது பிரா அணியலாமா.. கூடாதா?  மருத்துவ ரீதியான பலன்கள் தெரியுமா?

பிரா அணிந்து கொள்வது உங்களுக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ டீனேஜ் வயது முதலில் இருந்து பிராக்கள் என்பது பெண்களின் வாழ்வில் ஒரு அங்கமாக நிச்சயமாக மாறி இருக்கும். ஆனால் பிரா அணிவதால் மருத்துவ ரீதியாக ஒரு சில பலன்கள் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? .