Tag: 18 ஆண்டுகள் ஜோதிட மாற்றம்

18 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான ராகு–சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணவரவு!

தற்போதைய காலகட்டத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே நேரத்தில், நிழல் கிரகமாக அறியப்படும் ராகுவும் அதே கும்ப ராசியில் பயணித்து வருகிறது.